நன்பர்களே...
நான் தயாரித்த சின்னதாய் ஒரு விழிப்புணர்வு வீடியோவை
உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன், இது முழுக்க முழுக்க விண்டோவ்ஸ்
மூவி மேக்கரில் தயாரிக்க பட்டதாகும்.
இந்த வீடியோவை செல்போனிலும் இயங்கும் 3gp பார்மட்டில் பதிவு
செய்திருக்கிறேன்.
இந்த வீடியோவை பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்
- சசி
0 comments:
Post a Comment