Wednesday, August 31, 2011

கவிதை வேண்டுமெனக்கு

Posted by sasi at 2:36 AM 1 comments


காத்திருப்பு

Posted by sasi at 2:35 AM 0 comments


இன்ப அவஸ்தை

Posted by sasi at 2:34 AM 0 comments


கால் முளைத்த கவிதை

Posted by sasi at 2:33 AM 0 comments


மாண்புமிகு மகா ஜனங்களே

Posted by sasi at 2:31 AM 0 comments


மெழுகுவர்த்தி

Posted by sasi at 2:29 AM 0 comments


நட்பு என்பது...

Posted by sasi at 2:27 AM 2 comments


நீ

Posted by sasi at 2:25 AM 1 comments


வாக்குமூலம்

Posted by sasi at 2:24 AM 1 comments


வண்ணபூக்கள்

Posted by sasi at 2:22 AM 0 comments


Monday, August 29, 2011

இன்றைக்கு இல்லை

Posted by sasi at 9:00 PM 1 comments


Tuesday, August 23, 2011

காதல் சொல்ல போய்...

Posted by sasi at 9:24 PM 1 comments
                          காதல் சொல்ல போய்...


தமிழ்
ம் ....
வந்து
வந்து....
நா வந்து
நீ வந்து....
அத எப்படி
எத..........

இந்தா
பஸ் வந்துருச்சு
வரட்டுமா

சலவை செய்ய
சட்டைப்பையை
துலாவிய போது...
அந்த கடிதம்

பதட்டத்தில்
அவளிடம்
கொடுத்து வந்தது
மளிகை கடை
கடன் அட்டையோ ? 

Wednesday, August 3, 2011

எச்சரிக்கை

Posted by sasi at 9:36 PM 0 comments
 எச்சரிக்கை 
போலி சாமியார்களின்
பாதம் கழுவும்
குருட்டு பக்தர்களே

கவனம்...
உங்கள் இல்லாளை கூட
கூப்பிட்டு ஆளனுப்புவான்
ஆனந்த லீலைகள் புரியும்
அவன்
அந்தபுரங்களுக்கு
 

sasi Template by Ipietoon Blogger Template | Gift Idea