Tuesday, August 23, 2011

காதல் சொல்ல போய்...

Posted by sasi at 9:24 PM
                          காதல் சொல்ல போய்...


தமிழ்
ம் ....
வந்து
வந்து....
நா வந்து
நீ வந்து....
அத எப்படி
எத..........

இந்தா
பஸ் வந்துருச்சு
வரட்டுமா

சலவை செய்ய
சட்டைப்பையை
துலாவிய போது...
அந்த கடிதம்

பதட்டத்தில்
அவளிடம்
கொடுத்து வந்தது
மளிகை கடை
கடன் அட்டையோ ? 

1 comments:

Karthikeyan Rajendran said...

attakaasamaana kavithai, vaalththukkal.

Post a Comment

 

sasi Template by Ipietoon Blogger Template | Gift Idea