Friday, October 2, 2020

பிரிய காதலி

Posted by sasi at 2:23 AM

 



ஒருவேளை பிரியமுற்று இருந்தாலும்

ஒருவேளை பிரியமற்று இருந்தாலும்

 

ஒருவேளை தலையில் பூவாய் விழுந்தாலும்

ஒருவேளை தலையில் இடியாய் விழுந்தாலும்

 

ஒருவேளை செல்லமாய் காது கடித்தாலும்

ஒருவேளை கனமாய் கழுத்து கடித்தாலும்

 

ஒருவேளை காறி உமிழ்ந்து கதவடைத்தாலும்

ஒருவேளை கட்டியணைத்து முத்தமிட்டாலும்

 

ஒவ்வொரு வேளையும்

வாழ்க்கை எனக்கு பிரிய காதலி


sasiboojium.blogspot.com

0 comments:

Post a Comment

 

sasi Template by Ipietoon Blogger Template | Gift Idea