ஊருக்கு மத்தியில்
நல்ல நிலம் பார்
பளிங்கு கொண்டா
தேக்கு எங்கே ?
வாஸ்து சரியா ?
பொறியாளரை வரவழை
சித்தாளுக்கு கூலி எவ்வளவு ?
எல்லாம் தயார்
அன்பே,,,,
உனக்கொரு தாஜ்மகால்
நானெழுப்ப......
நீ கண் மூடும் நன்னாளில்
இனிதே தொடங்குவேன்
அத்திருப்பணியை
sasiboojium.blogspot.com

0 comments:
Post a Comment